Month: May 2020

'நிசப்தம்' படம் நேரடி OTT ரிலீஸ் என பரவிய வதந்திக்கு தயாரிப்பாளர் விளக்கம்….!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’…

இருட்டு சிறை போல் அகமதாபாத் பொது மருத்துவமனை உள்ளது : குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளதக குஜராத் உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா,…

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தை இயக்கியது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட கெளதம் மேனன்….!

சிம்பு, த்ரிஷாவை வைத்து கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஒரு பக்கம் விண்ணைத் தாண்டி வருவாயா ரசிகர்கள்…

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தி அரசாணை வெளியீடு…!

புதுச்சேரி: தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நேற்று…

'க/பெ ரணசிங்கம்' படத்தில் நடிகையாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் தங்கை….!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: பரிசோதனையில் வெற்றி என சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும்…

சம்பள பாக்கியையும் கொடுக்க இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்….!

கொரோனா நெருக்கடி காரணமாக திரைத்துறையும் முடங்கியுள்ளதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் மார்ச் மாதம் வரை செய்த வேலைக்கே சில தயாரிப்பாளர்கள் பணம் தரவில்லை எனத் தொடர்ந்து…

கொரோனா வார்டாக மாறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம்…!

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

நீட் தோ்வு பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு…

கிரிக்கெட் போட்டிகள் – ஐசிசி வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

துபாய்: கொரோனா தாக்கத்திற்குப் பிந்தைய கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், நடுவர்கள் கையுறை பயன்படுத்துவது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகள் *…