டில்லி விமான நிலையம் : மூன்றாம் முனையத்தில் இருந்து விமானங்கள் இயங்கும்
டில்லி ஊரடங்கு முடிந்த பிறகு டில்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் இயங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த…