காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன் நாளை உரையாடுகிறார்…
புதுடெல்லி: டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை உரையாட உள்ளார். இந்த பேச்சுவார்தையின் போது,…