10ந்தேதி முதல் திருமழிசையில் வியாபாரம்… கோயம்பேடு வியாபாரிகள் நம்பிக்கை…
சென்னை: கோயம்பேடு மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக சந்தை வரும் 10ந்தேதி (நாளை மறுதினம்) முதல் செயல்படும் என்று கோயம்பேடு வியாரிகள் சங்க தலைவர்கள்…