Month: May 2020

வாங்க ஆளில்லை… வெறிச்சோடிய டாஸ்மாக்…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது பிரியர்கள் ஆர்வம் காட்டாததால், டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக…

தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி…

ஐதராபாத்: தெலுங்கானாவில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி…

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: முதலிடம் மகாராஷ்டிரா, 2வது இடம் தமிழகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த…

பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…

கொரோனா பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 33 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புனே: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பலியானோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது…

இன்று  எம் எல் சி பொறுப்பு ஏற்ற மகாராஷ்டிர முதல்வர்

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்ட மேலவை உறுப்பினராக பொறுப்பு ஏற்றார் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர…

கர்நாடகா : ஜூன் 25 முதல் 10 ஆம் வகுப்புத் தேர்வு தொடக்கம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது நாடெங்கும் கொரோனா தாக்குதல்…

கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இணைந்தது இந்தியா…

ஜெனீவா: கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இன்று…