மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள்
கோயம்புத்தூர்: மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கே ஜி மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவச்சலம் தனது பேஸ்புக்கில்…