154 கோடி மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதித்த கொரோனா : யுனெஸ்கோ கவலை
பாரிஸ் கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு 154 கோடி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸால் சுமார்…