வாழும் மனிதநேயம்..! சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்று உணவு தந்த சகோதரர்கள்
பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,…