காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…
சென்னை தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள்…