Month: April 2020

ஜி டி பி யில் 6% செலவிட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க மோடிக்குக் காங்கிரஸ் ஆலோசனை

டில்லி பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜிடிபியில் 6% வரை செலவு செய்யலாம் எனப் பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் ஆனந்த சர்மா ஆலோசனை அளித்துள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சி…

இன்று 98 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,173 ஆக உயர்வு   

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்து இருப்பதாகவும்…

மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

போபால்: சிவராஜ்சிங் சவுகானால் அமைச்சரவையை அமைக்க முடியாவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதலமைச்சர் சிவராஜ் சிங்…

விசாக்களின் காலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

டில்லி வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளவர்களின் விசாக் காலம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பலர் தேசிய ஊரடங்கு காரணமாக…

சுற்றுலாவுக்கு மேலும் 6மாதம் தடைவிதிப்பது குறித்து கேரளா, கோவா அரசுகள் ஆலோசனை

டெல்லி: கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 6 மாதங்கள் சுற்றுலாவுக்கு தடை விதிப்பது கேரளா மற்றும் கோவா மாநில அரசுகள் யோசித்து வருவதாக தகவல்…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு லெஜெண்ட் சரவணா ரூ.25 லட்சம் நிதியுதவி….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

சென்னை : தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் தனி விமானம் கோரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

சென்னை சென்னை நகருக்கு வந்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சொர்க்கமே என்றாலும்…

புழல் இலங்கை அகதி முகாமில் மறுவாழ்வுத்துறை துணை ஆணையர் திடீர் ஆய்வு…

சென்னை: புழல் அருகே காவாங்கரையில் உள்ள இலங்கை அகதி முகாமில் மறுவாழ்வுத்துறை துணை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரேனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்…

கைதி படத்தின் வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தில் வில்லன் அர்ஜூன் தாஸ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தை…