காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற கடைகளை மூட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா…