கொரோனா தடுப்பு பணியாற்றி வரும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு 1 மாதம் சம்பளம் போனஸ்…
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர்…