சிவசேனாவின் சாம்னா நாளிதழ் – ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி நியமனம்!
மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சி நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் ஆசிரியராக, அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…