சனாதனம், சமத்துவம் காக்க பாஜகவில் உள்ள இந்துக்கள் எங்கள் கட்சிக்கு வந்துருங்க…. அர்ஜுன் சம்பத் அழைப்பு
சென்னை: சனாதனம், சமத்துவம் காக்க பாஜகவில் உள்ள இந்துக்கள் எங்கள் கட்சிக்கு வந்துருங்க என்று அழைப்பு விடுத்துள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். இது…