Month: March 2020

இங்கிலாந்தில் கொரோனா மரணம் 20000 ஐ தாண்டாத வரை நல்லது : சுகாதார இயக்குநர்

லண்டன் இங்கிலாந்தில் எதிர்பார்ப்பை விடக் குறைவாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா…

கொரோனாவில் இருந்து மீண்டார் கனடா பிரதமர் மனைவி…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி…

மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கும்: பிரதமர் மோடிக்கு காங். தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், இடம்பெறும் தொழிலாளர்களுக்கான இருப்பிடம், பணம் ஆகியவற்றை மத்திய அரசு அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்று…

கொரோனா : நிதிநிலை நெருக்கடி அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட ஜெர்மன் அமைச்சர்

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள்…

ரயில்வே மருத்துவமனைகளில் மத்தியஅரசு ஊழியர்களும் கொரோனா சிகிச்சை பெறலாம்…

டெல்லி: ரயில்வே மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில், மத்தியஅரசு ஊழியர்களும் கொரோனா சிகிச்சை பெறலாம் என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும்…

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல இ பாஸ் முறை அறிமுகம்.

சென்னை தேசிய ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோருக்காக இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே…

சம்பளப்பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்குப் பணி புரிய அனுமதி : தமிழக முதல்வர்

சென்னை தமிழகத்தில் ஊதியம் அளிக்கும் தினம் நெருங்குவதால் 2 அல்லது 3 ஊழியர்களுக்குப் பணி புரியத் தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க…

கொரோனா அவசரகால நிதிக்கு ராணுவம் ரூ.500 கோடி நன்கொடை

டில்லி கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த…

கொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில்…

10 மாத குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆனது

சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் இதனை அறிவித்து உள்ளார். அவர்…