Month: March 2020

பெயர் பலகைகளில் தமிழுக்கே முக்கியத்துவம் – தமிழக அரசு திடீர் உத்தரவு!

சென்னை: தமிழ் மொழியின்பால் திடீரென திரும்பியுள்ள தமிழக அரசு, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கடைகள், நிறுவனங்களின் பெயர்…

தலைநகர் வன்முறை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா டெல்லி தலைவர்கள் கைது

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்தமாதம் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ்…

கொரோனா சிகிச்சை – மருத்துவக் காப்பீட்டில் பலன் பெறுவதற்கான விதிமுறைகள்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் சில பகுதிகளில் தீவிரமாகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்த…

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: தமிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண்ட மண்டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மேலும் 3 ஹைட்ரோகார்பன்…

ரஜினி கூறிய மூன்று திட்டங்கள்… சாத்தியமா?

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அரசியலுக்கு வரப்போவதாகவும் பூச்சாண்டி காட்டி வந்த ரஜினி, அதுகுறித்து தெளிவாக அறிவிக்காமல் எப்போதும்போல மீண்டும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குபதில்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ரோம், மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து

புது டெல்லி: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் – அஜய் மக்கன்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொடண்டர்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தெரிவித்தார்.…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.…

‘மாப்ள நான் இல்ல..ஆனா சட்டை என்னோடது…’ மக்களை மீண்டும் குழப்பிய ரஜினி

சென்னை: முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிய ரஜினி, கட்சிக்கு ஒரு தலைமை என்றும், ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே தனது கொள்கை என்று…

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு

சென்னை: சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள்…