தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி : மக்களிடையே அதிகரிக்கும் பீதி
சென்னை தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில்…