Month: February 2020

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்பை மீறுகிறது : அனெஸ்டி இண்டர்நேஷனல்

வாஷிங்டன் குடியுரிமை சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்பை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இந்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமலாக்கியது.…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள்,…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு: சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட குரூப் 4 எழுத்து…

பந்துகளை வீணாக்கிய ஷ்ரேயாஸ் – 163 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா!

பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163…

நிதிநிலை அறிக்கை : 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.9500 கோடி நிதி குறைப்பு

டில்லி நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்ற ஆண்டை விட ரூ.9500 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதாரம்…

மாலத்தீவுகள் காமன்வெல்த் இன் உறுப்பினராக மீண்டும் இணைந்ததா?

லண்டன்: 2016 ஆம் ஆண்டில் மாலேவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் உச்சத்தில் காமன்வெல்த்திலிருந்து வெளியேறிய மாலத்தீவுகள், 2018 ல் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

ரத சப்தமி விழா : திருப்பதி கோவிலில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் 

திருப்பதி நேற்று ரத சப்தமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் குவிந்தனர். நேற்று திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ரத சப்தமி விழா மிகவும் விமர்சையாக…

முர்ரே டார்லிங் நதி : ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம்

சிட்னி ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள முர்ரே டர்லிங் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ்…

ரயில்வே அமைச்சரை சந்திப்பார்களா தமிழக எம்பி.,க்கள்? – தொடரும் கோரிக்கைகள்!

சென்னை: தமிழகத்தில் புதிய ரயில்களை இயக்க, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணியர் சங்கங்களிடமிருந்து…

சென்னைக்கு வந்த சீனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர சிகிச்சை

சென்னை சென்னைக்கு வந்த சீன பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அவருக்குச் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு…