சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்
சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…