பாஸ்போர்ட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள பாஜக சின்னம் : மக்கள் அதிர்ச்சி
கோழிக்கோடு புதியதாக வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் சின்னமான தாமரை அச்சடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டுக்குச் செல்ல பயன்படுவது மட்டுமின்றி முக்கிய…