Month: November 2019

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அரசு மருத்துவர்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, அரசு மருத்துவர் ஒருவரே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதிலிருந்து டெங்குகாய்ச்சல் வேகமாகப்…

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

டாடா குழும நிறுவனத்திடம் இருந்து பாஜகவுக்கு அதிக நன்கொடை : சுப்ரமணியன் சாமி கண்டனம்

டில்லி டாடா குழுமம் நிர்வாகத்தில் உள்ள பிரக்ரசிவ் எலக்டரோல் டிரஸ்ட் நிறுவனத்திடம் இருந்து பாஜக நன்கொடை பெற்றதற்கு மூத்த பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கர்நாடக தகுதி நீக்கம் எம்எல்ஏ க்கள் இன்று பாஜகவில் சேருகின்றனர்! கர்நாடக துணைமுதல்வர் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவாக, ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.…

டிசம்பர் 2வது வாரத்தில் மாநில தலைவர் பதவிக்கான தேர்தல்: பாஜக மாநிலஅமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்

பாஜக மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நாளை தொடங்க உள்ள நிலையில், டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவில்…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 8.30 மணியளவில்,…

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்ட அமைச்சர்: அதிமுக வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

வேலூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியில் முதலமைச்சர் சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற…

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்கள் செல்ல தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான…

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை…