Month: November 2019

கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு சலுகை! இனி பாஸ்போர்ட் தேவையில்லை! அறிவித்தது பாக்.

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வரும் சீக்கியர்கள், பாஸ்போர்ட் எடுக்கவேண்டியது இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்து இருக்கிறது கர்தார்பூர்…

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஜார்க்கண்டுக்கு 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா…

அல் பாக்தாதி இறந்தது உண்மையே! அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட ஐஎஸ் புதிய தலைவரையும் அறிவித்தது

கெய்ரோ: அமெரிக்காவை அலற வைத்த அல்பாக்தாதி மரணத்தை உறுதி செய்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதன் புதிய தலைவரையும் அறிவித்து இருக்கிறது. அல்கொய்தாவிற்கு பிறகு, அமெரிக்காவை மட்டுமல்ல,…

நவம்பர் 30ந்தேதி முதல் 5 கட்டங்களாக ஜார்கன்ட் மாநில சட்டமன்ற தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: நவம்பர் 30ந்தேதி ஜார்கன்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இன்றே…

சுழி முனை(அ) ஆக்கினை சக்கரம்: மருத்துவர் பாலாஜி கனகசபை

அன்பார்ந்த பத்திரிக்கை.காம் வாசகர்களே, முதலில் நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுத்தி ஆகியவற்றைப்பார்த்திப்பார்த்தோம். 6வது சக்கரமாகிய சுழி முனை அல்லது ஆக்கினை சக்கரம் பற்றி இப்போது…

வாக்காளர் அடையாள அட்டை குழப்பம்! சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றத்துக்கு இனி ஒரே விண்ணப்பம்?

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை பிரச்னைக்கு தீர்வு, ஒரே படிவத்தை கொண்டு வருவது குறித்து கருத்து கூறுமாறு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அனைத்து மாவட்ட தேர்தல்…

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி: ஜான் குமார் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர், இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். காமராஜ்நகர் தொகுதி…

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து பாஜக அரசு உளவு பார்த்ததா? பிரியங்கா காந்தி சந்தேகம்

டெல்லி: வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக கிளம்பி உள்ள நிலையில், இஸ்ரேலிய நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டிருக்குமோ என்று சந்தேகம் கிளம்பிய பிரியங்கா…

டெல்லி விமான நிலையத்தில் ஆர்டி.எக்ஸ் வெடிகுண்டு பார்சல்! நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் அனாமேதயமாக கடந்த பை ஒன்றில் இருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், டில்லி உள்பட…

ஜம்முகாஷ்மீரை பிரித்த மோடியின் நடவடிக்கை தைரியமானது: அமெரிக்க எம்பி பாராட்டு

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி ஜார்ஜ் ஹோல்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும்…