Month: November 2019

பூதாகரமாகும் டெல்லி காற்று மாசு பிரச்னை! புதிய யோசனை தரும் பிரபல வேளாண் விஞ்ஞானி

டெல்லி: வைக்கோலை மாற்றத்தக்கவல்ல, செறிவூட்டப்பட்ட பொருளாக மாற்றினால், டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் யோசனை…

குடியரசுக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: டிரம்ப் மீது குற்றம் சுமத்திய உளவு அதிகாரி விருப்பம்

உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி…

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையை…

சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர்…

அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு: முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அரசு இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லால் வீடு கட்டியது தொடர்பாக , சென்னை மாநகர முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது…

டில்லியில் ஷூட்டிங் செய்வது மிகக்கடினமான செயலாக உள்ளது: ப்ரியங்கா சோப்ரா வேதனை

டில்லியில் தி வயிட் டைகர் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிக்காக அங்கு சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, அங்குள்ள காற்று மாசுபாடு குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை…

மாசு பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டில்லி: டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு பிரச்சினை ஏற்பட்டு மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலையில், மாசு பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்…

ஐப்பசி அன்னாபிஷேகம் – முகநூல் பதிவு

ஐப்பசி அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த வருடம் வரும் 12 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பவுர்ணமி…

அராஜக ஆக்கிரமிப்பு! சென்னையில் 210 நீர்நிலைகளை காணவில்லை! மாநகராட்சி அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில் 210க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எந்தெந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வருவாய்துறையினரிடம்…

ஏர் இந்தியா விற்பனை : மீண்டும் விலைக்கு வாங்க முந்தைய உரிமையாளர் டாடா விருப்பம்

டில்லி சுமார் 87 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்க அதே நிறுவனம் விரும்புகிறது. கடந்த 1932 ஆம் ஆண்டு…