Month: November 2019

நாகா ஒப்பந்தம் குறித்து ஆராய வடகிழக்கில் பயணிக்கும் காங்கிரஸ் குழுவினர்!

இம்பால்: நாகா ஒப்பந்தம் மற்றும் அதுதொடர்பான சிக்கல்களை ஆராய்வதற்காக, வடகிழக்கிற்கு சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் குழுவினர், ஞாயிறன்று இம்பால் சென்றடைந்த நிலையில், திங்களன்று இம்பாலை விட்டு புறப்பட்டனர்.…

8ம் வகுப்பு கல்வித்தகுதி ரத்து எதிரொலி! அதிகம் பேருக்கு ஓட்டுநர் வேலை கிடைக்கும் என நம்பிக்கை

டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டதன் மூலம், ஓட்டுநர்கள் பற்றாக்குறை நீங்கும் என்று தமிழ்நாடு லாரி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. புதிய மோட்டார் வாகன…

ஆண்டுக்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று என்ற முறையில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு…

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை – முதன்முறையாக 9வது இடம்பெற்ற இந்திய அணி..!

மும்பை: உலக ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணிகளின் தரவரிசையில், இந்திய அணி முதன்முறையாக 10 இடங்களுக்குள் வந்து 9வது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. இந்திய டேபிள் டென்னிஸ்…

சின்மயானந்த் மீதான பாலியல் வழக்கு: முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய சிறப்பு புலனாய்வு குழு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்துக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில், முக்கிய தடயங்களாக கருதப்படும் பென் டிரைவ், மடிக்கணினி ஆகியவற்றை பாஜக தலைவர் ரதோர் போலீசில்…

3 வயது குழந்தை பலி! மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் குண்டர் சட்டம்! சென்னை காவல்துறை அதிரடி

சென்னை: சென்னையில் காற்றாடி விட மாஞ்சா நூல் பயன்படுத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி, காற்றாடி பறக்க…

ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு? முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி

டெல்லி: பிராந்தியங்களுக்கு இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்சிஇபி என்பது உலக நாடுகளிடையே, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும்…

கோவில் நிலங்களை பாதுகாக்க முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு ?: கே.டி ராகவன் கேள்வி

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை முறைப்படுத்தும் மாநில அரசின் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான கே.டி ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

இண்டிகோ விமான நிறுவன சர்வர் திடீர் பழுது! பயணிகள் கடும் அவதி!

டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர் பழுதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களுக்கு காத்திருந்த பயணிகள் அவதி…

குருநானக் தேவின் 550வது பிறந்தநாள்: சீக்கிய யாத்ரீகர்களின் வருகை தொடக்கம்

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.…