11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது பழமையான சென்னை பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம்!
சென்னை: சென்னையில் உள்ள 71 ஆண்டு பழமையான பிசிஜி தடுப்பூசி ஆய்வகம், சரியான முறையில் மருந்து தயாரிக்காததால், தடை செய்யப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது…