Month: October 2019

ஒலிம்பிக் தகுதி ஹேண்ட்பால் போட்டி – சவூதியிடம் தோற்ற இந்தியா!

கத்தார்: ஒலிம்பிக் ஹேண்ட்பால் விளையாட்டிற்கான ஆசியப் பிரிவு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில், இந்திய அணி சவூதி அரேபியாவிடம் தோற்றுப்போனது. 35-24 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சவூதி…

ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா ?: மன்மோகன் சிங் தாக்கு

தனது தலைமையிலான அரசிnfன் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்த நிலையில், தனது தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அனைத்து பொருளாதார சரிவுக்கும் காரணம்…

சந்திரயான்-2 எடுத்த சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படம் – வெளியிட்டது இஸ்ரோ

இஸ்ரோ: சந்திரயான்-2ல் உள்ள இமேஜிங் இன்ப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர்( IIRS) எடுத்த சந்திரனின் முதல் ஒளிரும் மேற்பரப்பு படத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டது. இந்தப்…

பிராந்திய ராணுவத்தில் இணைய காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம்: அலைமோதிய கூட்டம்

இந்திய ராணுவத்தின் அங்கமான பிராந்திய ராணுவத்தில் தங்களை சேர்த்துக்கொள்ள ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவிலியன்களுக்கு ஆண்டு தோறும் ராணுவப் பயிற்சியை பிராந்திய ராணுவம்…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை…

லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரம்: முன்னணி நடிகையிடம் காவல்துறை விசாரணை ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளுடன் தானும், தனது மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், ஒரு தமிழ் நடிகைக்கு தனது மாமா தான் நகையை கொடுத்ததாகவும், அந்த நகை…

தொலைத்தொடர்பு துறையின் நிதி நிலையால் 5ஜி தாமதமாகலாம்: தொழில்துறை நிர்வாகிகள்

புதுடெல்லி: இந்தியாவில் 5 ஜி வெளியீடு, மோசமான துறை ஆரோக்கியம் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் பணமாக்குதலின் கணிக்க முடியாத தன்மை ஆகியவற்றால் எதிர்பார்த்ததை விட அதிக…

மராட்டிய சட்டசபைத் தேர்தல் – கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதா பாஜக அரசு?

மும்பை: கடந்த 2014ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருந்தது. அதன்படி, மராட்டிய சட்டசபைத்…

நேபாளம் எல்‌லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: நேபாளம் எல்லை வழியாக சில பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவி உள்ளதாகவும், டில்லியில் சதி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்கள்: தேர்தல் ஆணையம் வெளியீடு

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 2016ம் ஆண்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து…