தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிந்த ஜிஎஸ்டி வருவாய்!
புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் செப்டம்பர் மாத வருவாய் ரூ.91,916 கோடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.…