Month: October 2019

பெங்காலையும் வீழ்த்திய தமிழ்நாடு அணி – தொடர்ச்சியாக 4வது வெற்றி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடக்கும் விஜய் ஹசாரே டிராஃபி ஒருநாள் தொடரில் தமிழக அணி, பெங்கால் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது.…

ஜெ. போலி கைரேகை எதிரொலி: அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தோதல் ஆணையத்தில் திமுக மனு

டில்லி: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்புமனுவில் போடப்பட்டது போலியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக, அதிமுக…

லால்பகதூர் சாஸ்திரி’யின் 115வது  பிறந்த நாள்: பிரதமர் மோடி, சோனியாகாந்தி மரியாதை

டில்லி: முன்னாள் பிரதமர் ‘லால்பகதூர் சாஸ்திரி’யின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, அகில இந்திய…

காந்தி 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் அஞ்சலி

சென்னை: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி தலைநகர் டில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள்…

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி தலைநகர் டில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்…

அக்டோபர்-2: முன்னாள் பிரதமர் ‘லால்பகதூர் சாஸ்திரி’ பிறந்தநாள் இன்று

முன்னாள் பிரதமர் ‘லால்பகதூர் சாஸ்திரி’யின் 115வது பிறந்த நாள் இன்று. நாட்டின் 2வது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் லால்பகதூர் சாஸ்திரி. .உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7…

அக்டோபர்-2: ‘பாரத ரத்னா’ காமராஜரின் நினைவு தினம் இன்று

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்து மக்களுக்கு கல்வி அறிவை போதித்த பெருந்தலைவர் காமராஜர். அதுபோல…

இன்று காந்தி ஜெயந்தி: கல்வி குறித்து மகாத்மா காந்தியின் சிந்தனை

தேசத் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று. மகாத்மா என்று இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படும் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும்…

பாண்டியன் விரைவு ரயில் பொன்விழா: மதுரையில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டம் – வீடியோ

மதுரை: பாண்டியன் எக்ஸ்பிரஸ் பொன்விழா ஆண்டு தொடங்கப்பட்டதையொட்டி, மதுரை ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். மதுரை – சென்னை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 1969…