சென்னை:

காத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி தலைநகர் டில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள  உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினார்.

மேலும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.