Month: October 2019

4கிலோ எடை குறைந்து விட்டேன்: உச்சநீதிமன்ற ஜாமின் மனுவில் சிதம்பரம் புலம்பல்

டில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், ஜாமீன் வழங்கக்கோரி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் 4…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை பணிகள் சுறுசுறுப்பு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக 24 அலுவலகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து…

ராதாபுரம் தொகுதியில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை: அதிமுக எம்எல்ஏவின் மனு தள்ளுபடி

சென்னை: ராதாபுரம் தொகுதியில் நாளை மறு வாக்கு எண்ணிக்கைக்கூடாது என்று அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், நாளை மறு…

நீட் ஆள் மாறாட்டம்: மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை கோரும் மருத்துவ கல்வி இயக்ககம்

சென்னை: நீட் தேர்வின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை தாருங்கள் என தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ கல்வி இயக்ககம் கோரிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல்: சிவசேனா தலைவர் மகன் உத்தவ் தாக்கரே வேட்புமனு தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன்…

சங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாரா தர்ஷன்…?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி டைடிலை வெல்வார் என்று அதிகம் பேர் யூகித்தது தர்ஷனை தான்.டைடிலை வெல்வார் என்று அதிகம் பேர் யூகித்தது தர்ஷனை தான்.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15நாள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

மீண்டும் துவங்குமா மாநாடு…..?

‘மாநாடு’ படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதையடுத்து, ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை எடுக்கப் போகிறேன், என அறிவித்திருந்தார் சிம்பு . தற்போது சென்னைக்கு…

நீட்  ஆள்மாறாட்ட முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்

திருவாரூர்: நீட் ஆள்மாறாட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில்…

டெல்லி-காஷ்மீர் இடையே ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை! அமித்ஷா தொடங்கி வைத்தார்

டெல்லி: தலைநகர் டில்லியில் இருந்து காஷ்மீர் செல்லும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவையை உள்துறை அமித்ஷா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த…