பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி டைடிலை வெல்வார் என்று அதிகம் பேர் யூகித்தது தர்ஷனை தான்.டைடிலை வெல்வார் என்று அதிகம் பேர் யூகித்தது தர்ஷனை தான்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன், திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷன் படத்தில் கல்லூரி மாணவராகவோ அல்லது மீடியாவில் இருக்கும் இளைஞராகவும் நடிக்கலாம் என பேசப்பட்டுவருகிறது .