திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை! கோவிந்தா கோஷத்துடன் பெருமாளைத் தரிசித்த பக்தர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. எம்பெருமான் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில்…