மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள்! உற்சாகமாக கண்டுகளித்த சீன அதிபர்
சென்னை: மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் உற்சாகமாக கண்டுகளித்தார். கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில்…