Month: October 2019

வரும் 2020ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்?

சென்னை: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தொழில்நுட்பக் கமிட்டி அனுமதியளித்துள்ளது. கவுன்சிலின் அதிகார அமைப்பும் இதற்கான இறுதி அனுமதியை வழங்கிவிட்டால்,…

பி எஸ் என் எல் சேவையை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

டில்லி பி எஸ் என் எல் சேவை மிகவும் மோசமாக உள்ளதால் தனியார் சேவைக்கு மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று தொலைப்பேசி…

நீட் தேர்வு மோசடி : தாயுடன் கைது செய்யப்பட்ட சென்னை மாணவி

சென்னை சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி…

கர்தார்பூர் பாதையை நவம்பர் 8ம் தேதி திறக்கிறார் மோடி: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரன் கவுர்

புதுடெல்லி: சீக்கிய பக்தர்கள் தங்களின் மத நிறுவர் குருநானக்கின் நினைவிடம் அமைந்திருக்கும் கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்வதற்கானபாதையை வரும் நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார்…

அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடக்கம்

யாழ்ப்பாணம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது. கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்…

திரைப்படங்கள் நல்ல வசூல் செய்வதால் நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை: மத்திய அமைச்சர்

மும்பை: மூன்று திரைப்படங்களுக்கான வசூல் தொகை ரூ.120 கோடி என்ற அளவில் உள்ளது. எனவே, நாட்டில் பொருளாதார மந்தநிலை கிடையாது என்று பிரதமர் மோடியின் அமைச்சரவை சகா…

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தக் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை நவம்பர் 10 ஆம் தேதி வரை தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரியைத்…

காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்குத் தகுதி இல்லை : கே எஸ் அழகிரி காட்டம்

சென்னை காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவினருக்குத் தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின்…

தொடர்ந்து ஆறாம் நாளாக கலிபோர்னியாவில் காட்டுத் தீ

சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாகக் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கடந்த 6…

யூத் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்னநந்தா..!

மும்பை: உலக யூத் செஸ் தொடரில், தமிழ்நாட்டின் பிரக்னநந்தா 18 வயதுக்குட்பட்டோர் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற உலக யூத் செஸ்…