காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசகர்: நோபல் பரிசு பெற்ற அபிஜித்துக்கு காங்கிரஸ் வாழ்த்து!
டில்லி: இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்தியா காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்து…