Month: October 2019

காஷ்மீரில் போஸ்ட்பெய்டு சேவை வந்தது – ஆனால் எஸ்எம்எஸ் சேவை போனது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவைகளின் முடக்கம் ரத்தானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு எஸ்எம்எஸ் சேவைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கே…

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – சிந்துவும் சாய் பிரனீத்தும் முதல் சுற்றில் வெற்றி!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய் பிரனீத் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதல் சுற்றில்…

கிரண்பேடி மீது பழிபோடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் நாராயணசாமி: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது பழிபோடுவதையே புதுவை முதல்வர் நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளதாக, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார். காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை…

பிரதமர் அலுவலகத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை கையாள முடியாது: ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது என்றும், அதை பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளின் வழியாக மட்டுமே கையாள முடியாது என்றும் விமர்சித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்…

வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள்: கமல்ஹாசன் அட்வைஸ்

விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அட்வைஸ் கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த…

திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர்! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

மதுரை: திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர் ஒருவர், பாதுகாப்பு கேட்டு, கழுத்தில் மாலை யுடன் தம்பதி சமேதராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இது…

நரேந்திர மோடி பற்றிய கேள்விக்கு நாகலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண் அளித்த தைரியமான பதில்.

நாகலாந்து: நாகலாந்தில் வருடந்தோறும் மிஸ்.கோஹிமா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வருடம் இதில் வெற்றி பெற்ற ஒரு பதினெட்டு வயது பெண் மிகவும் தைரியமாக கூறிய கருத்து…

கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற எடப்பாடி…

கோட்சேவுக்கு பாரத ரத்னா அளிக்க பரிந்துரைத்தாலும் ஆச்சரியமில்லை: டி.ராஜா காட்டம்

கோட்சேவுக்கு பாரத ரத்னா அளிக்க பரிந்துரைத்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை என பாஜக மீது கடுமையான விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா முன்வைத்துள்ளார். மஹாராஷ்டிர சட்டப்பேரவை…