Month: October 2019

தொடர்ந்து அதிகரிக்கும் இழப்புகளால் வோடபோன் இந்தியாவிலிருந்து வெளியேறுமா?

புதுடெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தொலைதொடர்பு ஆபரேட்டர் வோடபோன், இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான பேச்சால் தொலைத் தொடர்பு உலகம் சலசலப்பைக் கண்டுள்ளது. இந்தியாவில்…

இந்தியர்களுக்கு மூளை சிறியதாக உள்ளதா? – ஆய்வு கூறுவது என்ன?

ஹைதராபாத்: சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(IIIT-H) ஆராய்ச்சியாளர்கள், முதன்முதலில் இந்திய மூளை அட்லஸை உருவாக்கியுள்ளனர். மேற்கு மற்றும் பிற கிழக்கு நாடுகளிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது இந்திய மூளை…

காஷ்மீர் மாநிலம் பிரிப்பு : சீனா எதிர்ப்பு – இந்தியா பதிலடி

டில்லி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துச் சொன்ன சீனாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு…

வோடபோன் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா?

டில்லி தற்போது தொலைத் தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரித்து வருவதால் வோடபோன் நிறுவனம் வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பிரிட்டனைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் வோடபோன்…

பாபா ராம்தேவ் குறித்த பதிவுகளுக்குத் தடை : முகநூல் மேல் முறையீட்டுக்கு ஒப்புதல்

மும்பை பாபா ராம்தேவ் குறித்த தவறான பதிவுகளுக்குத் தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து முகநூல் அளித்த மேல் முறையீட்டை விசாரிக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரபல…

மத்திய அமைச்சரவையில் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு கோரும் ஐக்கிய ஜனதா தளம்

டில்லி பாஜகவுக்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் சிவசேனா இட ஒதுக்கீடு கேட்பது போல் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கேட்கிறது. மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை…

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் !!!

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் !!! சபரிமலை ஏறிச்செல்லப் பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு – எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை. பெரும்பாலான…

காக்னிசண்ட் நிறுவனத்தில் 13000 பேர் வேலை இழப்பு

நியூயார்க் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்டில் சுமார் 13000 பேர் வேலை இழக்க உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 166 இடங்களில்…

டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு

நியூயார்க் டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என அந்த தள நிறுவனர் ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவைத்…