Month: September 2019

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல! சவுதி பட்டத்து இளவரசர் மறுப்பு

சவூதி: கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : கவலையில் வங்க தேச பிரதமர் – தேறுதல் சொன்ன மோடி

டில்லி தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தேறுதல் கூறி உள்ளதாக வங்க தேச…

இடைத்தேர்தலில் பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரவில்லை! பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரவில்லை என்று தமிழக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக…

தமிழர்களின் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை! ஐஐடி விழாவில் மோடி புகழாரம்

சென்னை: பிரபலமான சென்னை ஐஐடியில் நடைபெறும் விழாவில் கலநதுகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் காலை உணவான இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை…

காந்தி ஜெயந்தி – நாடெங்கிலும் மேலும் 600 தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடிவு!

புதுடெல்லி: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள 600 தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளது : ஐநா வில் மலேசியப் பிரதமர்

நியுயார்க் இந்தியா காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக ஐநாசபை கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று…

மேட்டூர் உபரி நீர் திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும்! எடப்பாடி தகவல்

மேட்டூர்: மேட்டூர் உபரி நீர் திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. அரசு…

தாக்கரே குடும்பத்தில் தேர்தல் களத்தில் குதிக்கும் மூன்றாவது தலைமுறை?

மும்பை: தாக்கரே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளது. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மராட்டிய சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி…

சிவன் கோயில் பராமரிப்பு பணியை 500 ஆண்டுகளாக செய்யும் முஸ்லீம் பரம்பரை..!

குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பிரமபுத்திரா நதிக்கரையில் அமைந்த ஒரு சிவன்கோயிலை முஸ்லீம் குடும்பப் பரம்பரை ஒன்று கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது. இந்த சுவாரஸ்ய சம்பவம்…

350 கோடி ரூபாய் காவல்துறை டெண்டர் ஊழல்: குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காவல்துறையில் கண்காணிப்பு காமிரா உள்பட தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான 350 கோடி ரூபாய் டெண்டர் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்…