Month: September 2019

ஆப்கன் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் லேன்ஸ் க்ளூஸ்னர்!

ஜொகன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூஸ்னர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 48 வயதாகும் இவர், மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளும்,…

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 தேர்வுகளில் மொழிப்பாடம் நீக்கம் நடவடிக்கைகளை கைவிடுக: அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வகம் நடத்தும் க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக…

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று…

ஒருவழியாக கிருஷ்ணகிரியில் வைத்து விலங்கிடப்பட்டார் ஜெயகோபால்!

சென்னை: இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்று கிருஷ்ணகிரியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜெயகோபாலின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவரைத்…

முதல் முறையாகச் சுற்றுலா விசா வழங்க சவுதி அரசு முடிவு

ரியாத் சவுதி அரேபிய அரசு முதல் முறையாகச் சுற்றுலா விசா வழங்க முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளம் காரணமாகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக…

மேலும் 5 நாட்கள் விடுமுறை அறிவித்த அசோக் லேலண்ட்

சென்னை உற்பத்திக் குறைவால் விடுமுறை அறிவித்திருந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 தினங்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறையில்…

முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் மும்பை வருமான வரி அலுவலகத்தில் பீரோக்கள் உடைப்பு

மும்பை பல முக்கியமான வழக்குகளை விசாரித்து வரும் மும்பை வருமான வரி அலுவலகக் கிளையில் பீரோக்கள் உடைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மும்பை நகர வருமான வரி…

கோரக்பூர் குழந்தைகள் மரணம் : இரு வருடங்கள் கழித்து மருத்துவர் குற்றமற்றவர் என அறிவிப்பு

கோரக்பூர் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் மரணமடைந்த வழக்கில் மருத்துவர் கபீல் கான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

மோடியின் நடவடிக்கைகளை விமர்சித்த பொருளாதார ஆலோசகர்கள் நீக்கம்

டில்லி பிரதமர் மோடியின் ஒட்டு வேலைகளால் பொருளாதார பின்னடைவு சரியாகாது என விமர்சித்த பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளனர் இந்தியப் பிரதமர் பொருளாதார…

புனித நூல் கிழிப்பு வழக்கு சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்காரியில் நடந்த புனித நூல் கிழிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…