Month: September 2019

அமெரிக்கா & பிரிட்டன் ஒப்பந்தம் – ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிக்கல்!

லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள்…

அரிதான வாய்ப்பை ரோகித் ஷர்மா தவறவிடுவாரா? தக்கவைப்பாரா?

மும்பை: டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக துவக்க வீரர் வாய்ப்பைப் பெற்ற ரோகித் ஷர்மா, பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். கடந்த…

5000 மீட்டர் ஓட்டத்தில் வெளிப்பட்ட அபார விளையாட்டு உணர்வு..!

தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.…

ஹரியானா சட்டசபை தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாரதீய ஜனதா

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 78 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. இதில் தற்போதைய முதல்வர் மனோகர் லால்…

பள்ளிக் கல்வி தரமதிப்பீட்டில் முதலிடம் பிடித்த கேரளா – உத்திரப்பிரதேசம் கடைசி இடம்!

புதுடெல்லி: பள்ளிக் கல்வியின் தரநிலை தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், இந்த விஷயத்தில் பாரதீய…

சிங்கப்பூர் கிரிக்கெட் அணி செய்துள்ள ஒரு சாதனை..!

நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்க‍ேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிங்கப்பூர் மற்றுமூ ஜிம்பாப்வே அணிகள் மோதின. மழையால்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ந்தேதி அறிவிக்கப்படும். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும்…

கரிசலாங்கண்ணி மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை பகுதி -1

கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி , நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை ( உடலை பலப்படுத்தும் மூலிகை)…

111 மருத்துவமனைகளின் பெயர்களை அம்பலப்படுத்திய மத்திய சுகாதார அமைச்சகம்!

புதுடெல்லி: முறைகேட்டில் ஈடுபட்ட 111 மருத்துவமனைகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்.…

ஜம்மு காஷ்மீரில் நிலைமை மோசம், வணிகம் முடங்கிவிட்டது: குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளதாகவும், அப்பகுதியின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி சீர்கெட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத். உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில்…