Month: August 2019

எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: டுவிட்டர் பின்தொடர்பாளருக்கு நடிகர் மாதவன் பதிலடி

சமூக வலைதளத்தில் தனது பதிவுக்கு மத ரீதியிலான எதிர்ப்பை தெரிவித்தவருக்கும் நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மாதவன் நேற்று…

முத்தலாக் தடை கோரி மனு அளித்த இஷ்ரத் ஜகான் மோடிக்கு ராக்கி அணிவித்தார்

டில்லி நேற்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு முத்தலாக் தடை கோரி மனு அளித்த இஷ்ரத் ஜகான் நேற்று பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்தார். இஸ்லாமியப் பெண்கள் திருமண…

கர்நாடகாவில் கன்னட மக்களுக்கே வேலை வாய்ப்பு : எடியூரப்பா

பெங்களூரு ஆந்திராவின் வழியில் கர்நாடக முதல்வர் தனது சுதந்திர தின உரையில் கர்நாடக மக்களுக்கே அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில்…

நோய்தடுப்பு மருந்து உற்பத்தி மையங்கள் செயல்படுவது எப்போது?

சென்னை: தமிழக தலைநகரிலுள்ள பிசிஜி ஆய்வகம் மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள இந்திய பேஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆகிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு பத்தாண்டுகள் ஆன…

இனி 8ம் வகுப்புவரை ‘ஆல் பாஸ்’ கிடையாது – டெல்லி மாநில அரசு முடிவு

புதுடெல்லி: குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெறாத மாணாக்கர்களை, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் நிறுத்தி வைப்பதற்கான பரிந்துரையை ஏற்பதென டெல்லி மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

முடிவுக்கு வந்த அத்திவரதர் வைபவம்: அனந்த சரஸ் குளத்தை தயார் செய்யும் பணி தீவிரம்

கடந்த 47 நாட்களாக சயண கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சியளித்த அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க, குளத்தினை தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு…

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ராகுல் காந்தி

வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு 50,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளையும், உணவு பொட்டளங்கள் மற்றும்…

வெற்றிவேல் பெற்ற வாக்குகள் எல்லோருக்குமே வியப்பாக உள்ளது: டிடிவி தினகரன் பேச்சு

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமமுகவின்…

மாநில நதிகளை இணைக்க மராட்டிய அரசு திட்டம்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

மும்பை: வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களை நோக்கி தண்ணீரை திருப்பிவிட, 4 நதிகளை இணைத்தல் மற்றும் 480 கி.மீ. நீளத்திற்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைத்தல் ஆகியவற்றை செயல்படுத்த மாநில…

தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார்: இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான…