Month: August 2019

அம்பதி ராயுடு ரிட்டர்ன்ஸ்…!

ஐதராபாத்: இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த அம்பதி ராயுடு, தற்போது தான் மீண்டும் விளையாட தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளார். 33 வயதான அம்பதி…

சாலையில் கணிசமான பொழுதை விரயமாக்கும் இந்தியர்கள்!

பெங்களூரு: உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் தங்களுடைய நாளின் கணிசமான பொழுதை, தங்களுடைய அலுவலகம் செல்வதற்கான சாலைப் போக்குவரத்திலேயே கழிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது,…

பிரதமரின் முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகினார் நிருபேந்திர மிஸ்ரா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர், பிரதமர் மோடியின் நெருங்கிய உதவியாளர்களுள்…

அரசு வங்கிகள் இணைப்பை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டில்லி அரசு வங்கிகள் இணைப்புக் குறித்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் பாஜக அரசு நிதித்துறையில் பல மாறுதல்களைச் செய்து வருகிறது. தற்போது இந்தியப்…

“War and peace” புத்தகம் சர்ச்சை: மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி விளக்கம்

மும்பை: பீமா கொரேகான் கலவர வழக்கு தொடர்பான விசாரணையின்போது, “War and peace” புத்தகம் தொடர்பான நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து…

குறிப்பிட்ட மாடல் ஆப்பிள் லேப்டாப்புகள் விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை!

டில்லி: பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் சில மாடல் லேப்டாப்புகளை இந்திய விமானப் பயணங்களில் எடுத்துச்செல்ல விமான ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 செப்டம்பர்…

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு மணம் முடிக்கப்பட்ட சீக்கியப் பெண் : இம்ரான் உதவியை நாடும்  பெற்றோர்

லாகூர் பாகிஸ்தானிய சீக்கியரான ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியரை மணம் முடித்த விவகாரத்தில் பெற்றோர் பாக் பிரதமர் இம்ரான் கான் உதவியை நாடி உள்ளனர்.…

சாஹோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்!

சென்னை: சாஹோ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியான நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

இதய வலி வந்தால் இரும வேண்டுமா? மருத்துவரின் எச்சரிக்கை பதிவு

நாடு முழுவதும் அவ்வப்போது மருத்துவத் துறை தொடர்பான புரளிகள் வருவதும், அதற்கும் மருத்துவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வலம் வரும் புரளி யானது,…