சட்டவிரோத போதை மருந்துகளுக்கான கேந்திரமாய் மாறும் இலங்கை!
சென்னை: போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முக்கிய கேந்திரமாய் இலங்கை மாறியுள்ளதை இந்தியப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஹெராயின்…