Month: July 2019

மாடுகளை கவனிக்காத 8 அதிகாரிகள் சஸ்பெண்ட்! உ.பி. முதல்வர் நடவடிக்கை

லக்னோ: யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை மாநிலஅரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது அதிகாரிகள்…

திரங்கா டிவி அதிபர் கபில் சிபல் மீது ஊழியர்கள் கோபம்

டில்லி திரங்கா டீவி அதிபர் கபில் சிபல் இதுவரை ஊதியமே அளிக்காமல் உள்ளதால் ஊழியர்கள் கோபம் அடைந்துள்ளதாக டிவியின் ஆலோசக ஆசிரியர் பர்கா தத்.தெரிவித்துள்ளார் இந்த வருடம்…

பயிற்சியாளர்கள் தேவை: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியீடு

டில்லி : இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்க சிறந்த பயிற்சியாளர்கள் தேவை என்ற இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பு உலகக்கோப்பை…

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை! சென்னை வானிலை மையம் குளிர்ச்சி தகவல்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கடற்கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஓரளவு மழை…

தபால் துறை தேர்வு ரத்து அறிவிப்பு: தமிழக எம்.பி.க்களின் எதிர்ப்பால் பணிந்தது மோடி அரசு

டில்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக…

ஜவஹர்லால் நேரு பல்கலையின் நுழைவுத்தேர்வில் தேறிய காவலாளி – ஆசை நிறைவேறுமா?

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரியும் இளைஞர் ஒருவர், அந்த பல்கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு(BA) சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றுள்ளார். ராஜஸ்தானை பூர்வீகமாகக்…

பெங்களூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம் எல் ஏ கைது

பெங்களூரு பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடகா காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த…

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்…

கர்நாடக அரசியல் பரபரப்பு: ராஜினாமா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்?

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக 13 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க…

சூர்யா பேசியதில் தவறும் இல்லை ; சீமான் ஆதரவு…..!

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது எச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ,…