பாஜகவுக்கு தாவிய எம் எல் ஏ க்கள் : தகுதி நீக்கம் செய்யாத சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவுக்குத் தாவிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாத சபாநாயகருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம்…