Month: July 2019

ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டு…

ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு! 68 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று காலை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 68 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி…

பொறியியல் மாணவர் சேர்க்கை பட்டியல் தயார் – மருத்துவ படிப்பு பட்டியல் தாமதம்

சென்னை தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மானவர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவம் தாமதமாவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் ஆகிய இரு…

ஆறுமுகசாமி ஆணையம் மீதான தடை மேலும் 4 வாரம் நீட்டிப்பு: உச்சநீதி மன்றம்

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற…

கிரண்பேடி குறித்த ஸ்டாலின் பேச்சு நீக்கம்: சட்டமன்றத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை…

மழைநீர் அகற்றும் பணி: மகாராஷ்டிரா பாஜக சிவசேனா கூட்டணி அரசு ரூ.1597 கோடி ஊழல்!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைநீர் அகற்றும் பணிக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1597 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாபெரும் ஊழல் நடைபெற்று இருப்பதாக…

82% சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

டில்லி இந்தியாவில் சிறப்பு மருத்துவத் துறை வல்லுனர்கள் 82% பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் கடும் துயருற்றுள்ளனர். இந்தியாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக…

மும்பையில் கடந்த 3 நாட்களாக கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

புள்ளிப் பட்டியல் – மீண்டும் 4வது இடத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து

உலகக்கோப்பை போட்டிகளின் ஜுன் 30 வரையான நிலவரப்படி, ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன. நியூசிலாந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்க, சமீபத்தில் நான்காமிடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட…

சிறப்பாக மக்களவையை நடத்தும் புதிய சபாநாயகர்..!

நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா, முந்தைய சபாநாயகர்களைப் போலின்றி, வித்தியாசமான முறையிலும் பாராட்டத்தக்க வகையிலும் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…