வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க திட்டம்….
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிப்படப்பட்டு இருப்பதாக…