Month: July 2019

வரி செலுத்துவோர் யார்? – மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!

புதுடெல்லி: மத்திய அரசின் விதிமுறைகளின்படி, நீங்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும், வேறுசில விஷயங்களுக்காக நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருக்கும். ஜுலை 5ம் தேதி…

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைத்த மக்கள்

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், பொதுமக்களே இணைந்து சாலையை சீரமைத்த சம்பவம் அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம்,…

பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: 9 பேர் கைது

பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்காரம் தொடர்பான வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர்கள் 9…

வழங்கப்படாத இலவச காலணி: வெறும் காலுடன் பள்ளி செல்லும் மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் சென்று சேராத காரணத்தால், வெறும் காலுடன் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான…

‘சக்திவாய்ந்த’ இளைஞரை தலைவராக தேர்ந்தெடுங்கள்! காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

சண்டிகர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ‘சக்தி வாய்ந்த’ இளைஞர் ஒருவரை, தலைவராக தேர்ந்தெடுங் கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெற்று…

புதுவை திட்டக்குழு கூட்டத்தில் இருந்து நாராயணசாமி வெளிநடப்பு

புதுச்சேரி திட்டக்குழு கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி…

சாத்தூர் தொகுதி: அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

சென்னை: சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். சாத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரின்…

வறண்டு கிடக்கும் மஞ்சளாறு அணை: தேனி, திண்டுக்கலில் குடிநீர் தட்டுப்பாடு

போதிய மழை இல்லாத காரணத்தால் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வறண்டு வருவது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை…

வேலூர் வணிக குற்றவியல் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு: 50 வீடு பத்திரங்கள் பறிமுதல்

வேலூர் வணிக குற்றவியல் காவல் ஆய்வாளர் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வேலூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர்…

மகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி

12ம் நாளான நேத்திக்கு குலேபகாவலி படத்துல இருந்து குலேபா அப்டிங்குற பாடல் ஒளிபரப்பப்பட, எல்லாருமே எழுந்து ஆடினாங்கன்னு தான் சொல்லனும். அனிருத் இசையில வந்த அந்த பாடல்…