வேலூர் வணிக குற்றவியல் காவல் ஆய்வாளர் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வேலூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜுவுக்கு 50 வீடுகள் இருப்பது ரெய்டில் அம்பலமானது. ரமேஷ்ராஜின் 2 வீடுகளில் நடந்த லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ. 10 கோடிக்கும் மேல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பதாக காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜ் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது