Month: July 2019

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…!

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்திற்கு இசை சித்துக் குமார், ஒளிப்பதிவு…

தோல்விக்கு பிறகும் அமேதி வந்த ராகுல்: காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

அமேதி: 17வது மக்களவைக்கான தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, தோல்வி அடைந்த நிலையில், இன்று மீண்டும் அமேதி தொகுதிக்கு விஜயம் செய்தார். அங்கு பொதுமக்கள் மற்றும்…

திரிஷாவின் ‘கர்ஜனை’ படத்தின் வெளியீடு அறிவிப்பு…!

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ நீண்ட நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகியும்,…

லுக்அவுட் சர்க்குலர்: உயர்நீதிமன்றத்தை நாடிய ‘ஏர்செல்’ சிவசங்கரன்

சென்னை: ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடனளித்தது தொடர்பான மோசடியில், தனது பெயரை தவறாக சேர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் தொழிலதிபரும்…

மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்! எடியூரப்பா

பெங்களூரு: மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார். கர்நாடக…

“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்…!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய்,…

மழையிலும் நகராமல் ஓட்டல் வாசலில் போராடிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் கைது

மும்பை அதிருப்தி எம் எல் ஏக்கள் தங்கி உள்ள ஓட்டல் வாசலில் கொட்டும் மழையில் போராடிய காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை ஆளும்…

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்மூலம் குடிநீர்! இன்று சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியின் சோதனை ஓட்டம் இன்று…

மாமனிதன் செப்டெம்பரில் ரிலீஸ் ஆகிறதா…?

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இணைந்து உருவாகி வரும்…

மருத்துவ கல்வியில் சேர போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் கிரிமினல் வழக்கு: விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: தமிழக மருத்துவ கல்வியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து சேர முயற்சி செய்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.…